செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது 09-11-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் வேன் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.