சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு- டோனி அறிவிப்பு!

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதன்போது, தனக்கு ஆதரவு அளித்த இரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.