ஜனாதிபதிக்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்கத்தினரால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.