தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு வெளியானது!

0

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு விரைவில் “டிஜிட்டல் தடுப்பூசி அட்டை“ வழங்கப்படவுள்ளது.

இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.