தொடரும் கனமழை; 28,263 பேர் பாதிப்பு

0

பலத்த மழை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.