நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் இடையூறு

0

மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தென் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இவ்விடயத்தை மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.