செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு 10-11-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கொடவல முச்சந்தியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.