பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று வசதியினை கோரியுள்ள இலங்கை

0

இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ளது.

இது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.