செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை 08-12-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பண்டிகை காலங்களில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.