பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

0

கடந்த வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1. எம்.ஏ. சுமந்திரன்
2. ரவூப் ஹக்கீம்
3. வாசுதேவ நாணாயக்கார
4. சுசில் பிரேமஜயந்த
5. கயந்த கருணாதிலக்க
6. பந்துல குணவர்தன
7. அனுர பிரியதர்ஷன யாப்பா
8. விஜித்த ஹேரத்
9. ரஞ்சித் மத்துமபண்டார
10. சமல் ராஜபக்ஸ
ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாவர்.