செய்திகள் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் சார்ஜனுக்கு கொரோனா 25-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பிரதமர் பாதுகாப்பு படையணியின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளது. இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணிபுரிந்த இருந்த இதர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.