பி.சி.ஆர், 6,500 ரூபாய் ;அன்ரிஜன் 2,500 ரூபாய்

0

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பிரிசோதகள் மற்றும் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நடத்துவதற்கு ஆகக்கூடிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், நாளை (12) வெளியாகும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பி.சி.ஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும், ரெபிட் அன்ரிஜன் பரிசோதனைக்கு 2,500 ரூபாவும் ஆகக்கூ​டிய கட்டணமாக அறிவிடப்படும்.