செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார் 25-07-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (25) அதிகாலை அன்னார் காலமானார்.