செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் மீண்டும் பிற்போடப்பட்டது O/L பரீட்சை 01-12-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print O/L பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திகதி 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.