செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் மீள முடியாத நிலையை நோக்கி நகரும் இலங்கை! மரணங்கள் அதிகரிக்கலாம் 27-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print மீள முடியாத அபாய நிலையை நோக்கி இலங்கை நகர்கின்றது. தற்போதைய நடவடிக்கைகள் மேலும் தொடருமானால் அடுத்த இரு மாதங்களில் பேரழிவு காத்திருக்கின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.