வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

0

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளின் முழுமையான விபரம்

திருகோணமலை

பூம்புகார்

முருகன் கோவிலடி

யாழ்ப்பாணம்

பலாலி வடக்கு

முல்லைத்தீவு

தேவிபுரம்

புதுக்குடியிருப்பு மேற்கு

புதுக்குடியிருப்பு கிழக்கு

மந்துவில்

மல்லிகைத்தீவு

கோம்பாவில்

உடையார்கட்டு வடக்கு

உடையார்கட்டு தெற்கு

வல்லிப்புனம்

முள்ளியவளை மேற்கு

முள்ளியவளை வடக்கு

மட்டக்களப்பு

பாலமீன்மடு

சின்னஊரணி

திருச்செந்தூர்

கல்லடி

கல்மடு

நுவரெலியா

மொரஹெனாகம

மில்லகஹமுல்ல கிராம சேவகர் பிரிவு

கொழும்பு

கொலமுல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு

மம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவு

இரத்தினபுரி

பல்லேகம

மொரவத்த

உடகம

யோதகம

புதிய நகரம்

வலகொட

சுதுகல

பனாமுர

நுகவல மேற்கு

உடுஹவுப்பே

நுகவல கிழக்கு

மடலகம

கட்டங்கே 3ம் இலக்க பிரிவு

பனாபிட்டிய தெற்கு

பனாபிட்டிய வடக்கு

கப்பெல்ல

மியனவிட மேற்கு

பொத்துபிட்டிய தெற்கு மற்றும் வடக்கு

இலுபகந்த

பனாபொல

தண்டகமுவ

வதுராவ

ஹப்புகொட

டென்வக

பத்தகட

டிப்பிடிகல

சன்னஸ்ஸகம

டொபகஸ்வின்ன

கொடகம

கம்பஹா

எலபிட்டவல நவம் மஹர கிராம சேவகர் பிரிவு

ஹேக்கித்த கிராம சேவகர் பிரிவின் அத்கம் வீட்டுத்திட்டம், அல்விஸ் பிரதேசம், தேசிய வீட்டுத்திட்டம், கொக்டென் வீதி ஆகிய இடங்கள் தவிர்ந்த பகுதிகள்

குருந்துகஹாஹென

சேதுவத்தை

பரணவத்தை

நில்சிறி கமவின் 3ம் 7ம் ஒழுங்கை

மாத்தளை

வல்பொல மற்றும் யட்டவத்த கிராம சேவகர் பிரிவின் அலவத்த கிராமம்

களுத்துறை

கித்துல்கொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த கிராமம்

காலி

வலம்பகல

கரனுங்கொட

கோவியப்பன

கஹாவன்னகம

டொம்மன்கொட

மீகாகொட

மெலியகொட

பியதிகம

கொக்கல 1 மற்றும் 2

லுணுமோதர

பொனவிஸ்டா

கட்டுகுருந்த

திக்கும்புர

அத்தனிகித