12 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

0

கம்பஹா ,கிரிந்திவெல,தொம்பே ,பூகொட,கனேமுல்ல,வீரங்குல ,வெலிவேரிய ,மல்வத்துஹிறிப்பிட்டிய ,நிட்டம்புவ ,மீரிகம ,பல்லேவல ,யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

திவுலப்பிட்டிய,மினுவாங்கொட ,வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு