12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு Pfizer வழங்க அனுமதி

0

12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் ஒரு Pfizer தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி தொடர்பான ஆலோசனை குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள 16 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (13) தெரிவித்தார்.