18000 பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்

0

18,000 பட்டதாரி பயிலுனர்களை  பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது பயிலனர்களாகக் கடமையாற்றிவரும் 18,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது