2வது T20 – இலங்கை அணி வெற்றி

0

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.