செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் 20 பேரில் 15 பேர் கடற்படையினர் 06-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நேற்றைய தினம்(செவ்வாய் கிழமை) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடயத்தினைத் இந்த தெரிவித்துள்ளார்.