செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் 21-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.