2021ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை தினம் அடங்கிய அட்டவணையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 25 அரச விடுமுறைகள் பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலேயே அதிகளவிலான விடுமுறை காணப்படுகின்றன.
குறித்த இரண்டு மாதங்களிலும் தலா 4 விடுமுறைகள் விதம் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.