30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

0

நாட்டில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை வழங்கவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம்  டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.