4 ஆம் திகதி அரச விடுமுறை

0

இம்மாதம் 4 ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

4, 5 ஆகிய திகதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வறிவித்தல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.