செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் 6 ஆவது நோயாளியும் கொரோனாவினால் உயிரிழப்பு 07-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 ஆவது நோயாளியும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.