800 ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளிவந்த அறிவிப்பில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.