87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை

0

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று மாத்திரம் PCR  1116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87 083 ஆக அதிகரித்துள்ளது.