22வது கொரோனா மரணம் – முக்கிய தகவல் வெளியானது

0

முன்னதாக அறிவிக்கப்பட்ட மரணம் இலங்கையில் பதிவான 22ஆவது கொவிட்-19 மரணமாக கருதப்படமாட்டாது.

தொற்றுநோய்விஞ்ஞான_பிரிவு

  • அரசாங்க தகவல் திணைக்களம்.

குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டவர். மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

கொரோனாவினால் மரணித்தோர் எண்ணிக்கை 21 ஆக குறைந்தது.