9 ​அதிரடிப் படையினருக்கு கொரோனா

0

பேலியகொட, வெதமுல்ல, கொஹூவ ஆகிய பகுதிகளிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் பணியாற்றும் விசேட அதிரடிப் படையினர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.