2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று (30) வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.