விடுதலைப்புலிகளை ஆயுத பயங்கரவாதிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான பகிரங்க விவாதம் இன்றைய தினம்(புதன்கிழமை) அரச தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.