செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம் 17-02-2022 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.