மின்சார கட்டணத்தையும் விழுங்கும் அமைச்சர் – நடப்பது என்ன? (காணொளி)

0

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார நிலுவை தொகை, ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாவை தாண்டியுள்ளது.

எனினும், மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்ஜன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு, கிருலபனை , சரணங்கர வீதியிலேயே குறித்த அமைச்சரின் வீடு அமைந்துள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.