வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு

0

வைத்திய அதிகாரிகள் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.