breaking – இலங்கைவந்த இங்கிலாந்து வீரருக்கு கொரோனா!

0

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் வீரர் மொஹின் அலிக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் 10 நாட்களுக்கு சுய தனிப்படுத்தப்பட்டுள்ளார்.