Breaking news : நாட்டின் எந்த பகுதியிலும் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

0

நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும்(வெள்ளிக்கிழமை) மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினமும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.