கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்ட காலப் பகுதியை, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று வெளியிட்டார்.
இதன்படி, கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையை பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.