ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

0

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

doenets.lk அல்லது results.exams.gov.lk என்ற இணையங்களில் பெறுபேறுகளை பார்க்கலாம்.