கொரோனா தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.