கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் பணித்துள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கிழக்கைத் தாக்கவுள்ள சூறாவளிக்கான முன்னெச்சரிக்கையாக இந்த நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.