செய்திகள் கொரோனாவால் 23 வயது இளைஞர் உயிரிழப்பு 07-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மோதரையை சேர்ந்த 23 வயது இளைஞர் அங்கொடை வைத்தியசாலையில் உயிரிழந்தார். இது 30 ஆவது கொரோனா மரணமாகும். நீரிழிவு நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.