கொரோனாவினால் இலங்கையில் 7ஆவது உயிரிழப்பு பதிவானது!

0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.