கொரோனாவினால் நல்லூர் கோவிலுக்கும் பூட்டு

0

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கோவில் வாயில் பூட்டப்பட்டுள்ளது.

இரும்பு கம்பியினாலான கதவால், வாயில் பூட்டப்பட்டுள்ளது.

கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் முகமாகவே, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.