செய்திகள் கொரோனா தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! 15-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.