தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தவர்கள் குறித்து ஆராய்வு!

0

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக தேடி பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.