நம்ம ஈழத்து “சண்டக்காரி“

0

இலங்கையில் அதிகளவான குறும்படங்களும் காணொளிப்பாடல்களும் வெளியானாலும், அவற்றில் சிலவே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெறுகின்றன.

அப்படியாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சண்டக்காரி பாடல் இதோ உங்களுக்காக….

சேகரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த காணொளி பாடலில் சேகரும், கிறிஷ்நளினியும் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.