அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் லாஸ்லியா குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய மீரா. என்ன சொல்லியுள்ளார் பாருங்க

0

சர்ச்சைக்கு பெயர் போன மீரா மிதுன், தன்னுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியா குறித்து புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.சமூக குறித்து கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன்.

மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார்.

அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.கடந்த சில பெரும் டிவிட்டரில் எந்த பதிவையும் போடாமல் இருந்த மீரா, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறி கண்ணீர் மல்க கதறி இருந்தார் மீரா.

அதே போல பல நடிகைகள் தன்னுடைய முகத்தையும், தான் அணியும் உடையையும் காப்பி அடித்து வருகிறார்கள் என்று அடித்துவிடும் மீரா மிதுன் சமீபத்தில் லாஸ்லியாவும் தன்னுடைய மீரா உடையையும் காப்பி அடித்துள்ளதாக தான் பேஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகைப்படத்தையும் லாஸ்லியா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீரா மிதுன் போட்டியாளர் குறித்து மேலும் பேசிய மீரா அங்குள்ள அணைத்து பெண் போட்டியாளர்கள் அனைவரும் அங்குள்ள தான் விளையாடுகிறார்கள் என்றார்.

அதே போல லாஸ்லியா ஒரு ஊமை குசும்பு என்றும் தர்ஷன் ஒரு பச்சோந்தி, நட்பிற்கு இலக்கணம் கவின் என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த வீட்டில் மிகவும் வாசிகரமானவர் யார் என்ற கேள்விக்கு தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.