2020/ 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களின் இணையத்தளம் மூலம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஜூன் மாதம் 2 ஆம் திகதியுடன் முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.