மேலும் 609 பேருக்கு கொரோனா

0

சற்று முன்னர் வெளியாகிய தகவல்களின்படி புதிதாக 609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவர்களில் பேலியகொட மீன்சந்தையில் இருந்து பரவி தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 496 ஆகும்.

ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை இன்று மேலும் பதிவாகலாமென அஞ்சப்படுகிறது.